aidwa protest

img

சின்மயானந்த்தைக் கைது செய் - மாதர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவியை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய சின்மயானந்த்தைக் கைது செய்திட வேண்டும் என்றும், பாதிப்புக்கு உள்ளான மாணவிக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும் புதுதில்லியில் உள்ள உத்தரப்பிரதேச பவன் முன்பு, மாதர் அமைப்புகளின் சார்பில் இன்று (புதன் கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.